Order for re election

img

திருப்பூர் கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கிக்கு மூன்று மாதத்தில் மறுதேர்தல் நடத்த ஆணை

திருப்பூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்துவிட்டு மூன்று மாத காலத்தில் மறு  தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும்